background img

The New Stuff

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தேன் காய்

சக்கரை நோய் -கௌசிகர் வைத்திய சாலை

சக்கரை நோய் என்பது என்ன அதற்கான மருத்துவம் என்ன என்பதே எங்கள் மருத்துவ குழுவின் ஆலோசனை. முதலில் சக்கரை நோய் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டாலே சக்கரை நோய் பற்றிய பல சந்தேகங்கள் தௌ¤வாகும்.

நாம் நமது உணவுமுறையை மறந்ததே சக்கரை நோய் வந்ததற்கு காரணம். ஏனென்றால் நமது முன்னோர்கள் உண்ட உணவில் அறுசுவையும் கலந்திருக்கும். அறுசுவை என்றால் என்ன என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அவை 1.இனிப்பு 2.காரம் 3.உப்பு 4.துவர்ப்பு 5.புளிப்பு 6.கசப்பு என்பன. ஆனால் நமது முன்னோர்கள் யாரும் மருந்துகள் என தனியாக சாப்பிடாமல் 100 வயதுக்கு மேல் வாழ்ந்தனர் என்பதற்க்கு ஆதாரங்கள் பல உள்ளன. அவர்களின் வாழ்க்கை முறையில் மருந்தே உணவு உணவே மருந்து என்று வாழ்ந்தனர்.

நமது உடலில் கல்லீரலுக்கு அருகில் கணையம் என்கின்ற சிறு உறுப்பு உள்ளது. இது தான் நமது உட& &லுக்கு தேவையான கசப்பு சுவையான நீரை உற்பத்தி செய்து உடலில் அறுசுவைகளும் சமன் செய்ய உதவுகிறது.

அவ்வாறு கணையம் என்ற உறுப்பு செயல் இழந்து விட்டால் கசப்பு நீர் உற்பத்தி நின்றுவிடுகிறது இதனால் உட& &லில் உருவாகிற இனிப்பு நீர் இன்சுலின் சமன் நிலை அடையாமல் அளவு அதிகமாகிறது இதனால் சர்க்கரை அளவு கூடினால் நமது உடலில் உள்ள சுக்கிலம் சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது. உடல் பலவீனமாகும், சோர்வடையும, மயக்கம் ஏற்படும்.

சக்கரை நோய்க்கு உலகம் முழுவதும் மருந்திற்காக ஆராய்ச்சி செய்த வண்ணம் உள்ளனர் இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்று தான் அனைத்து மருத்துவர்களும் கூறுகின்றனர.¢ .ஆனால் நமது பாரம்பரிய மருத்துவ முறையானÊசித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தர தீர்வு இருக்கிறது. நமது சித்தர் பெருமக்கள் ஆயிரக்கனக்கான,ஆண்டுகள் ஆராய்சிகள் செய்து அனைத்துவித நோய்களுக்கும் மருந்துகளை கூறியிருக்கின்றனர.¢ நாம் அதன் அருமை தெரியாமல் சிலபோலி சித்த மருத்துவர்களின் செயல்களால் அதை மதிப்பதில்லை. சக்கரை வியாதிக்கு மாத்திரை சாப்பிட்டு வருவதால் நாளடைவில் இரத்த அழுத்தநோய் வரும். அதற்கும் சேர்த்து மருந்து சாப்பிடும்போது உடலில் உப்பு நீர் கூடி சிறுநீரகம் பாதிக்கபடும். இதுதான் ஆங்கில மருத்துவத்தின் பலன். ஆங்கில மருந்தை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டாகும் என எல்லா மருத்துவர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அதை தைரியமாக வெளியில் சொல்வதில்லை. சித்த மருத்துவத்தில் இருக்கின்ற மருந்துகளை சாப்பிடுவதனால் பக்கவிளைவுகள் வருவதில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

மேலும் சித்த மருந்துகள் உண்பதால் சம்பந்தபட்ட வியாதியை குணமாக்குவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பது கூடுதல் தகவல்.

சக்கரை நோய்க்கான மூலிகைகள்

1,சிருகுறிஞ்சான் 2,ஆவாரம் பூ 3,நாவல்கொட்டை 4,பெரியாநங்கை 5,வெள்ளருகு 6,நிலவேம்பு 7,சூரத்நிலாவரை 8,பெருமருந்துக்கொடி 9,ஆடுதிண்ணாபாலை 10,மாங்கொட்டை 11,மருதம்பட்டை 12,அத்திக்காய் 13,சிரியாநங்கை,14,நித்தியக்கல்& &யாணி இவைஅனைத்தும் 100கிராம் அளவில் நாட்டு மருந்துக& &டையில் கிடைக்கும். இவை அனைத்தையும் கலந்து காலை. மாலை இருவேளையும் உணவிற்கு முன் 1,ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட 30 நாளில் சக்கரை அளவு இரத்தத்தில் ஏறுவது நிற்கும். தொடர்ந்து சாப்பிட உடல் நலமாகும், வேறுநோய்கள் வராது. இதற்க்கு பத்தியம் இல்லை.

உணவு முறை :

வரகு அரிசி, கேழ்வரகு கலந்து உணவு தினசரி வாழ்வில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயை வென்று விடலாம்.

Êசித்த மருந்துகள் :

அப்ரேக் செந்து£ரம் மற்றும் அயச் செந்து£ரம் காலை, மாலை இருவேளையும் உணவுக்கு முன் 1,அரிசி எடை அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இரத்தத்திலும் சிறுநீரிலும் சக்கரை அளவு அதிகமானால் உண்ண வேண்டியது காரியசெந்தூரம், இதை காலையில் ஒரு வேளை,அரை அரிசி எடையளவு தேனில் கலந்து சாப்பிட மிக விரைவாக உடலில் சக்கரை அளவு குரையும்.

லேகியம் :

மூலிகை மருந்துகளில் குறிப்பிட்டுள்ள மூலிகைகளின் சாருடன் கருவம்பட்டை,அரசம்பட்டை, ஆலம்பட்டை போன்றவற்றின் சாருகளையும் சேர்த்து பல நாட்டு மருந்துகளையும் சேர்த்து லேகியம் தயாரிக்கபடுகிறது. லேகியம் செய்வது ஆதிகாலத்தில் இருந்து வழக்கத்தில். உள்ளது. தற்க்காலத்தில் எந்த மருத்துவரும் செய்வது இல்லை. நாங்கள் தயாரித்து கொடுக்கிறோம்.

தைலம்:

மேற்குறிப்பிட்ட மருந்துகள் அனைத்தும் உள்ளுக்கு சாப்பிடுப& வை.சக்கரை நோய் இருந்தாலே உடல் அசதி, மூட்டு வலி, முழங் கால் வலி என வருவது இயல்பு. அதற்காகவே தைலம் தயாரிக்க பட்டு தரப்படுகிறது.

தைலத்தில் செம்பரன்டை, முடவாட்டுகால், தழுதாழை, திருவாட்சி, திருநீற்றுபச்சிலை போன்ற அரிய வகை மூலிகைகளை கலந்து தயாரிக்கபடுவதால். இது சிறந்த வலி நிவாரணி. மேலும் இது ஒரு சர்வரோக நிவாரணியாகவும் செயல்படுகிறது. உடலில் காயங்கள்¢ இருந்தாலும் இந்த தைலம் தடவினால் விரைவில் குணமாகும்.

மேற்கண்ட மருந்துகளை உட்கொண்டு வந்தால் நமது உடல் எந்த வித நோயினாலும் பாதிக்கப்படாது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.